Surprise Me!

அணில் ஓடியதால் அறுந்து விழுந்த மின்கம்பி | Oneindia Tamil

2021-06-28 1 Dailymotion

நாகை அருகே அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. அதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.

The squirrel ran near the power line was cut and the power supply was affected in nagapattinam

தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட அணில் தான் காரணம் என கூறிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், தமிழக அரசு அணிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The BJP in Kanchipuram district has filed a petition at the District Collector's Office condemning Electricity Minister Senthil Balaji for blaming the squirrel for frequent power outages in Tamil Nadu and demanding that the Tamil Nadu government release the squirrel safely and hand it over to the forest department.

#Squirrels
#PowerCut
#SenthilBalaji

Buy Now on CodeCanyon